nestle



NESTLE



 உலகின் மிக மிகப்பெரிய ஊட்டச்சத்து மற்றும் உணவு 

தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லே ,  சுவிட்சர்லாந்து நாட்டில் 

தலைமை அலுவலகம் கொண்டு  அமைந்துள்ளது .


        👉வாடிக்கையாளர் சேவை : 1800 103 1947

          👉தலைமையகம் :Vevey ,  சுவிட்சர்லாந்து 

  👉நிறுவியவர் :ஹெண்ட்ரி நெஸ்லே 

        👉தொடக்கம் :1866,Vevey ,  சுவிட்சர்லாந்து 


நெஸ்லே ,   நிறுவன தயாரிப்பான  (Maggi instant noodles) மேகி நூடுல்ஸ் -ல்  அளவுக்கதிகமான  ' ஈயம் ,மற்றும் மோனோசோடியம் குளோடமைட்' இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸ்க்கு,    2015 இல்  ' உணவு பாதுகாப்பு ஆணையம்' தடைவிதித்தது 



 இதனைத் தொடர்ந்து , 'நெஸ்லே' ,மேகி நூடுல்ஸ் -ஐ  அழிக்க நெஸ்லே நிறுவனம் " அம்புஜா  சிமெண்ட் " நிறுவனத்திற்கு   ரூபாய்  20 கோடி, வழங்கியுள்ளது .  அனால் இதனைப்பற்றி , நெஸ்லே நிறுவனம் எந்தஒரு விளக்கமும் அளிக்கவில்லை.


Nestle in INDIA



       The crisis involving MAGGI noodles in India was so bad that several case studies  have been made on it.  It nearly threatened the existence of Nestle India as Maggi sales contributed to over 25 company's India unit.   




Nestle is the World's largest foodstuff company.   It was issued in the quality of the products , it was 60 per cent of food portfolio,  'Unhealthy'  company on firefighting.

In an International document Nestle, acknowledged that more than 60 percent of it's mainstream foods and drinks do not meet a recognized definition of health.  Nestle is now on a damage control mode after a report started over 60 percent  of it's food portfolio is unhealthy.  The company said that it is updating it's nutrition and health strategy .



    If you a noodles lover,  'DETAIL HUNDER' We are personally recommends " home made noodles"
           it was purely healthy and tasty with love of home.  So kindly requested these kind of  home made foods. so don't eat any kind of chemical and fast foods, it's also danger very soon in your life time.


                Text your valuable comment about, these type of articles.

Comments